Showing posts with label அரசர்குளம். Show all posts
Showing posts with label அரசர்குளம். Show all posts

22.10.13

அரசர்குளம் கிளை விழிப்புணர்வு பேணர்- 04.10.2013


அஸ்ஸலாமு அலைக்கும் ,
அல்லாஹுவுடைய பேருதவியால் புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளம் கிளை சார்பாக  புகை மற்றும் மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நான்கு இடங்களில் பேணர் வைக்கப்பட்டுள்ளது.
1) மேலதெரு 
2) கடைதெரு 
3)மதீனா பள்ளிவசால் 
4)போஸ்ட் ஆபீஸ் எதிரில் ..

27.8.13

அரசர்குளம் கிளை - மெகா போண் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்






அரசர்குளம் கிளையின் சார்பாக 24/08/2013 அன்று ஐந்து இடங்களில் மெகா போண் மூலம் செல்போன் காதல் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் 

11.8.13

அரசர்குளம் கிளை-ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

அரசர்குளம் கிளை சார்பாக 08-08-2013 அன்று 15 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 6,520 மதிப்பில்  ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

26.7.13

அரசர் குளம் கிளை- 2.5 லட்சம் மதிப்பில் ஏழை குடும்பங்களுக்கு அரிசி

அரசர்குளம் கிளை சார்பாக கடந்த 24-07-2013 அன்று ஏழை குடும்பங்களுக்கு வாழ்வாதர உதவியாக ரூபாய் 1000 மதிப்பிலான ஒரு மூட்டை அரிசி வீதம்  258 பேருக்கு வழங்கப்பட்டது…….....

5.5.13

அறந்தாங்கியில் இரத்த தான முகாமிற்காக பேனர் வைக்கப்பட்டது.


அறந்தாங்கியில் 04/05/2013 அன்று அறந்தாங்கி மற்றும் அரசர்குளம் சேர்ந்து நடத்தும் இரத்த தான முகாமிற்காக

4.5.13

அரசர்குளம் கிளையில் இரத்ததான விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டது

அரசர்குளம் கிளையில் 02-05-2013 அன்று  khepy mstpy; இரத்ததானத்தில் jkpo;ehL jt;`Pj; [khj; njhlh;e;J Kjyplj;jpy; ,Ug;gijAk;>khtl;lj;jpy; mizj;J

20.10.12

அரசர்குளம் கிளையில் கொசு மருந்து தெளிக்கும் மிஷின் வழங்கப்பட்டது

அரசர்குளம் கிளையில் 19.10.12 அன்று அரசர் குளம்  பஞ்சயத் போர்டிற்கு ரூபாய் 45000 நாற்பத்தி ஐந்தாயிரம் மதிப்புள்ள கொசு மருந்து தெளிக்கும் மிஷின் ஓன்று பஞ்சயத் தலைவி ராமிசா பேகம் அவர்களிடம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

24.8.12

அரசர்குளம் கிளையில் பித்ரா வழங்கப்பட்டது

அரசர்குளம் கிளையில்  19.08.2012 அன்று 20 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 8 ,460 மதிப்பில்  பித்ரா பொருட்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

12.8.12

அரசர்குலம் கிளையில் பேனர்

அரசர்குலம் கிளையில் 24.7.12 அன்று  மெகா டிவியில் ஒளிபரப்பும்  மனக்குலப்பதிர்க்கு மகத்தான தீர்வு என்ற பேனர்  10*6 அளவில் வைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...

25.7.12

அரசர்குளம் கிளையில் தௌஹீத் பிரச்சாரம்

அரசர்குளம் கிளையில் 21.7.12 அன்று மாவட்ட  தலைவர் சகோ.குத்தூஸ் அவர்கள் "தாயத்து என்பது ஒரு இணைவைப்பு" என்ற தௌஹீத் பிரச்சாரத்தை  இந்த பெண்மணிக்கு விளக்கி ,தாயத்தை வெட்டி எறிந்தார் . அல்ஹம்துலில்லாஹ் ....



24.7.12

அரசர்குளம் கிளை சார்பாக அரிசி மூட்டைவிநியோகம் செய்யப்பட்டது


அரசர்குளம் கிளை சார்பாக 22.7.12 அன்று 250 மூட்டை அரிசி ஏழை எளியோர்க்கு விநியோகம் செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ் .


11.7.12

அரசர்குளம் கிளையில்தெருமுனைப்பிரச்சாரம்

அரசர்குலம் கிளையில் 07.07.12 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர் முஹம்மத் அலி அவர்கள் இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

2.7.12

அரசர்குளம் கிளையில் தெருமுனை பிரச்சாரம்


அரசர்குளம் கிளையில் 30.06.2012  அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் முஹமத் அலி அவர்கள் நபி தோழியரும் இன்றைய பெண்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

அரசர்குளம் கிளையில்தெருமுனைபிரச்சாரம்

அரசர்குளம் கிளையில் 23.06.2012  அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் முஹமத் அலி அவர்கள் உறவுகளைப்பெனுவோம்   என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

21.6.12

அரசர்குளம்-பயான் நிகழ்ச்சி

அரசர்குளம் கிளையில்18.06.2012  அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. தில் சகோதரர் முகமத் அலி அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்.... 

30.4.12

அரசர்குளம் கிளையில் தெருமுனை பிரச்சாரம்

 அரசர்குளம் கிளையில்  தெருமுனை பிரச்சாரம் 28.4.12 அன்று இரவில் நடைபெற்றது. இதில் சகோ முகமத் அலி அரந்தை பள்ளி இமாம் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் .

11.8.11

அரசர்குளம் கிளையில் ஏழை குடும்பங்களுக்கு இலவச அரிசி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளம் கிளையில் 250 ஏழை குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசி கடந்த 1-8-2011 அன்று வழங்கப்பட்டது. இதில் ஏழை குடும்பங்கள் பயனடைந்தனர்.

15.5.11

அரசர்குளம் கிளையில் கோடைக்கால பயிற்சி முகாம்!!


புதுக்கோட்டை மாவட்டம்  அரசர்க்குளம் கிளையில்..

9.9.10

அரசர்குளத்தில் அரிசி முட்டை வழங்கும் நிகழ்ச்சி!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளம் கிளையில் கடந்த நோன்பு 15 ம் நாளில் நோன்பு வைக்கும் ஏழை முஸ்லிம்களுக்கு 25  கிலோ அரிசி முட்டை(சிப்பம்) 250 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.இதை கிளை நிர்வாகிகள் வழங்கினர்.அல்ஹம்துல்லில்லாஹ் 

5.5.10

அரசர்குளத்தில் கோடைகால பயிற்சி முகாம்



அரசர்க்குளத்தில் கோடைகால பயிற்சி முகாம் 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அரசர்க்குளம் இஸ்லாமிய நூலகத்தில்ஆண்கள் மற்றும் பெண்களுக்குகான  கோடை கால பயிற்சி வகுப்புகள் கடந்த 01.05.2010 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது இதில் சுமார் 30 க்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்!!
இதில் A. முஜாஹித் அவர்கள் வகுப்பு நடத்துகின்றன