5.5.13

அறந்தாங்கியில் இரத்த தான முகாமிற்காக பேனர் வைக்கப்பட்டது.


அறந்தாங்கியில் 04/05/2013 அன்று அறந்தாங்கி மற்றும் அரசர்குளம் சேர்ந்து நடத்தும் இரத்த தான முகாமிற்காக
அறந்தாங்கி பஸ் ஸ்டான்ட் அருகில் 15/10 அளவில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நகரில் உள்ள முக்கியமான இடங்களில் வால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.    

No comments: