Showing posts with label காசிம் புதுப்பேட்டை. Show all posts
Showing posts with label காசிம் புதுப்பேட்டை. Show all posts

27.6.15

இரவு பயான்-காசிம் புதுபேட்டை கிளை 26/06/2015

காசிம் புதுபேட்டை கிளை சார்பாக 26/06/2015அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கொள்கை உறுதி என்றதலைப்பில் ஷாபிக் அலி அவர்கள் உரைநிகள்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

இரவு பயான் -காசிம் புதுபேட்டை கிளை 25/6/2015

காசிம் புதுபேட்டை கிளை சார்பாக 25/6/2015அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது இதில்  ஜின்னிரா ரோஸ் ஆலிமா அவர்கள் தொழுகையின் சிறப்பு என்றதலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

25.6.15

தொடர் பயான்-காசிம் புதுபேட்டை கிளை 23/06/2015

காசிம் புதுபேட்டை கிளை சார்பாக 23/06/2015அன்று இரவு தொழுகைக்கு பிறகு நபிகளாரின் வீரம் என்ற தலைப்பில் பவா அவர்கள் தொடர் பயான்  நிகழ்திவருகிரார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

தொடர் பயான் -காசிம் புது பேட்டை கிளை 22/06/2015

காசிம் புது பேட்டை கிளை சார்பாக 22/06/2015அன்று இரவு தொழுகைக்கு பிறகுதொடர்  பயான் நடைபெற்றது இதில் பாவ அவர்கள் நபியின் வீரம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ். 

22.6.15

புத்தகங்கள் விநியோகம்-காசிம் புதுபேட்டை கிளை19/06/2015

காசிம் புதுபேட்டை கிளை சார்பாக 19/06/2015 அன்று சொர்கத்தின் திறப்பு விழா என்ற தலைப்பில் 110 புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

தொடர் பயான் -காசிம் புதுபேட்டை கிளை 19/06/2015


காசிம் புதுபேட்டை கிளை சார்பாக 19/06/2015 அன்று இரவு தொழுகைக்கு பிறகு தொடர் பயான் நடைபெற்றது இதில் கமால் அவர்கள் நோன்பின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ் .

புதிய ஜும்மா தொழுகை-காசிம் புதுபேட்டை கிளை 19/06/2015


காசிம் புதுபேட்டை கிளை சார்பாக 19/06/2015அன்று புதிய ஜும்மா தொழுகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதில் ஆசிப் முஹம்மத் அவர்கள் இரயச்ச் வாதிகள் யார் ?என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ். 

2.6.15

இரத்த தான முகாம் -காசிம் புதுபேட்டை 31/5/2015

காசிம் புதுபேட்டை மற்றும் ஆவணம் கிளை (தஞ்சை தெற்கு மாவட்டம்)சார்பாக31/5/2015அன்று  மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது இதில் 52நபர்கள் கலந்துகொண்டு இரத்தம் கொடுத்தார்கள்  அல்ஹம்துலில்லாஹ்.

17.5.15

அவசர இரத்ததானம்-காசிம் புதுபேட்டை கிளை 12-5-2015

காசிம் புதுபேட்டை கிளை சார்பாக 12-5-2015அன்று A+ இரண்டு unit  அவசர இரத்ததானம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

16.4.15

நோட்டீஸ் விநியோகம்-காசிம்புதுபேட்டைகிளை

காசிம்புதுபேட்டைகிளை சார்பாக 14-4-2015அன்று உசார் என்ற தலைப்பில் காசிம்புதுபேட்டயை சுற்றியுள்ள பகுதியில் 500நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

25.2.15

இளைங்கர்களின் இலக்கு காசிம்புதுப்பேட்டை கிளை தெருமுனை பிரச்சாரம்


காசிம் புதுப்பேட்டை கிளையில் கடந்த 24.02.2015 அன்று இளைங்கர்களின் இலக்கு என்ற தலைப்பில் தெரு முனை பிரச்சாரம் நடை பெற்றது சகோதரர் அதிரை உமர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் 

24.2.15

பெரும்பாவங்கள் பெண்கள் பயான்-காசிம் புதுப்பேட்டை கிளை


காசிம் புதுப்பேட்டை கிளையில் 21.02.2015 அன்று பெரும்பாவங்கள் என்ற தலைப்பில் பெண்களுக்குக்கான பயான் நடைபெற்றது இதில் சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து

பிரமாத சகோதரருக்கு தாவா-காசிம் புதுபேட்டை கிளை


காசிம் புதுபேட்டை கிளை 22.02.2015 சார்பாக கல்லூரியில் படிக்கும் பிரமாத சகோதரருக்கு கடவுள் என்றால் யார்? மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கம் என்ன? என்பது குறித்து விளக்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

21.2.15

பிறமத சகோதரருக்கு தாவா-காசிம்புதுப்பேட்டை கிளை


காசிம்புதுப்பேட்டை கிளை சார்பாக 17.02.2015 அன்று கல்லூரியல் படிக்கும் பிறமத சகோதரருக்கு இஸ்லாம் பற்றி எடுத்துக்கூறி தாவா செய்யப்பட்டது மேலும் இஸ்லாம் ஒரு இனியமார்க்கம் தொகுப்பு பென்ட்ரைவில் ஏற்றி கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
                                                      

16.2.15

நோட்டிஸ் விநியோகம்-காசிம்புதுப்பேட்டைகிளை 13.02.2015


காசிம்புதுப்பேட்டை கிளையில் கடந்த 13.02.2015 அன்று கலாச்சார சீரழிவு தினமான பிப்ரவரி 14ஐ  கண்டித்து 300 நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

13.2.15

நூல்கள் விநியோகம்-காசிம்புதுப்பேட்டை கிளை


காசிம்புதுப்பேட்டை கிளையில் கடந்த 11.02.2015 அன்று அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்? என்ற புத்தகம் 15 வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

6.11.14

தீவிரவாத எதிர்ப்பு வாகனப்பிரச்சாரம்-புதுக்கோட்டை மாவட்டம்





புதுக்கோட்டை மாவட்டம் காசிம்புதுப்பேட்டை,மேற்பனைக்காடு,கீரமங்கலம் கிளைகள் இணைந்து 06.11.2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக வடகாடு,கீரமங்கலம்,கொத்தமங்கலம்,கைகாட்டி ஆகிய கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது மேலும் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டிஸ்களும் விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

13.10.14

ஹஜ் பெருநாள் தொழுகை-காசிம் புதுப்பேட்டை கிளை 20014









காசிம் புதுப்பேட்டை கிளையில் ஹஜ்ஜுப்பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது இதில் சகோதர சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் 

2.8.14

காசிம் புதுப்பேட்டை கிளை - பெருநாள் தொழுகை 2014











காசிம் புதுப்பேட்டை கிளை சார்பாக இந்த வருடம் பெருநாள் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
                                                

1.8.14

காசிம் புதுப்பேட்டை கிளை- பித்ரா 2014













காசிம் புதுப்பேட்டை கிளை கிளை சார்பாக 28.07.2014 அன்று ரூபாய் 8000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் 84 நபர்களுக்கு  வழங்கப்பட்டது.