நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
21.2.15
பிறமத சகோதரருக்கு தாவா-காசிம்புதுப்பேட்டை கிளை
காசிம்புதுப்பேட்டை கிளை சார்பாக 17.02.2015 அன்று கல்லூரியல் படிக்கும் பிறமத சகோதரருக்கு இஸ்லாம் பற்றி எடுத்துக்கூறி தாவா செய்யப்பட்டது மேலும் இஸ்லாம் ஒரு இனியமார்க்கம் தொகுப்பு பென்ட்ரைவில் ஏற்றி கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment