ஆர். புதுப்பட்டினம் கிளையில் 29/11/2015 அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்று மெஹாபோன் பிரச்சாரம் இஷாதொழுகை வரையிலும் நடைபெற்றது இதில் சகோதரர் முகமது அனஸ் ( அறந்தாங்கி ) அவர்கள் இணைவைப்பு எவளவு பெரிய பாவம் என்பதை விளக்கி மூன்று இடங்களில் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்..
ஆர்.புதுபட்டினம் கிளை சார்பில் 03-10-2015அன்று கிளை மர்கசில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் யாஸ்மின் ஆலிமா அவர்கள் ஷிர்க் என்றால் என்ன என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துளில்ல்லாஹ்...
ஆர் புதுபட்டினம் கிளையில் 01-10-2015 அன்று சமுதாயா கூடத்தில் அமீர் பாச்சா என்ற சொகோதருக்கு நபிவழியடிபடையில் திருமணம் நடைபெற்றது இதில் சகோதரர் உமர் அவர்கள் இஸ்லாமிய திருமணம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் உரைக்கு பின்னர் வழிமா நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்....
ஆர்-புதுபட்டினம் கிளை சார்பில் 26/09/2015 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது இதில் ஆலங்குடி இமாம் அனீஸ் அவர்கள் கொள்கை விளக்கம் என தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்...
r.புதுபட்டினம் கிளை சார்பில் 24-09-2015அன்று ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது இதில் அனீஸ் அவர்கள்" இப்ராஹிம் நபியின் கொள்கை பிரசாரம் "என்ற தலைப்பில் உரைநிகல்ழ்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
R.புதுப்பட்டினம் கிளையில் 31/07/2015 அன்று காலை ஆர். புதுப்பட்டினத்தில் உள்ள பெண்கள் குளிக்கும் குளத்திற்கு செல்லும் வழியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கருவை மரங்களை நமது ஜமாஅத் சார்பாக அகற்றப்பட்டது இதில் நமது கொள்கை சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு சமுதாயபணியை செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
ஆர். புதுப்பட்டினம் கிளையில் 30/07/2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு இன்று ஒரு தகவல் யாகூப் மேனன் தூக்கு குறித்து ஒளி பெருக்கியில் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.