நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
30.11.15
மெஹாபோன் பிரச்சாரம்-ஆர். புதுப்பட்டினம் கிளை 29/11/2015
ஆர். புதுப்பட்டினம் கிளையில் 29/11/2015 அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்று மெஹாபோன் பிரச்சாரம் இஷாதொழுகை வரையிலும் நடைபெற்றது இதில் சகோதரர் முகமது அனஸ் ( அறந்தாங்கி ) அவர்கள் இணைவைப்பு எவளவு பெரிய பாவம் என்பதை விளக்கி மூன்று இடங்களில் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment