26.9.15

ஹஜ் பெருநாள் தொழுகை-r.புதுபட்டினம் கிளை 24-09-2015

r.புதுபட்டினம் கிளை சார்பில் 24-09-2015அன்று ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது இதில் அனீஸ் அவர்கள்" இப்ராஹிம் நபியின் கொள்கை பிரசாரம் "என்ற தலைப்பில் உரைநிகல்ழ்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

No comments: