நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
25.9.15
உணர்வு வார இதழ் இலவச விநியோகம் -ஆலங்குடி கிளை 25-09-2015
ஆலங்குடி கிளைசார்பில் 25-09-2015அன்று சுன்னத் ஜமாஅத் முக்கிய நிர்வாகிகளுக்கும் மற்று முஸ்லிம் சமுதாய பிரமுகர்க்கும் உணர்வு வார இதழ் இலவசமாகபத்து இதழ்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்....
No comments:
Post a Comment