நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
20.10.12
அரசர்குளம் கிளையில் கொசு மருந்து தெளிக்கும் மிஷின் வழங்கப்பட்டது
அரசர்குளம் கிளையில் 19.10.12 அன்று அரசர் குளம் பஞ்சயத் போர்டிற்கு
ரூபாய் 45000 நாற்பத்தி ஐந்தாயிரம் மதிப்புள்ள கொசு மருந்து தெளிக்கும்
மிஷின் ஓன்று பஞ்சயத் தலைவி ராமிசா பேகம் அவர்களிடம்
வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment