15.5.11

அரசர்குளம் கிளையில் கோடைக்கால பயிற்சி முகாம்!!


புதுக்கோட்டை மாவட்டம்  அரசர்க்குளம் கிளையில்..
கடந்த 0.05.2011 அன்று  கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது..இதில் முஜாஹித் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வகுப்பு நடத்தினார்...இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகளுக்கு கலந்து கொண்டனர்...இந்நிகழ்ச்சியை கிளை நிர்வாகிகள் முன் நின்று நடத்தினர்...அல்ஹம்துலில்லாஹ்!!

No comments: