8.7.11

புதுக்கோட்டை மாவட்ட தவ்ஹீத் ரியாத் கூட்டமைப்பின் கூட்டம்



புதுக்கோட்டை மாவட்ட ரியாத் வாழ் TNTJ சகோதரர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டமும் மார்க்க சொற்பொழிவும் கடந்த 16 06 2011  வியாழன்..
அன்று இரவு 8 மணியளவில் ரியாத் பத்தாவில் உள்ள TNTJ மர்கசில் நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் மௌலவி. இக்பால்  அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார் அதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் நடந்த, நடக்க இருக்கின்ற நிகழ்சிகள் குறித்து விளக்கப்பட்டது.  இதில் மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments: