4.4.15

மாவட்ட தாவா 2/4/15 புதுக்கோட்டை

2.4.15 அன்று TNTJ  புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக கோட்டைப்பட்டினம் கிளை சந்திப்பு மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோ. சித்திக் ரஹ்மான் தலைமையில் நடைப்பெற்றது.
அதில் கிளைக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகள்:
1.கிளை மாணவரனி சார்பாக  இந்த மாதத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது.
2.கிளை மாணவரனி சார்பாக கோடைகால விடுமுறையில் வாரந்தோரும் இலவசமாக கணினி பயிற்சி (computer),ஆங்கில மொழி பயிற்சி (spoken English),கணினி தட்டச்சு (Typewriting) ஆகிய வகுப்புகள் நடத்துவது.
3.பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரமாக பிட் நோட்டீஸ் வினியோகித்தல்,நிலவேம்பு கசாயம் வழங்குதல்.
அல்ஹம்துலில்லாஹ்.    


No comments: