நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
28.11.13
புதுக்கோட்டை கிளை - இஸ்லாத்தை தழுவினார் மனோஜ் 27.11.2013
புதுக்கோட்டை கிளையில் 27.11.2013 அன்று மனோஜ் என்ற சகோதரர் தன்னுடைய வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தனது பெயரை மன்சூர் என்று மாற்றிக்கொண்டார் . அவருக்கு மார்க்க விளக்க நூல்களும்,திருக்குர்ஆனும் வழங்கப்பட்டது .
No comments:
Post a Comment