28.3.16

மர்க்ஸ்பயான்- முக்கண்ணாமலைப்பட்டி கிளை 22-03-2016


முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பில்  22-03-2016 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு மர்க்ஸ்பயான் நடைபெற்றது இதில் சபியுல்லாஹ் அவர்கள்  ஹிஜ்ரத் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

No comments: