நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
10.3.16
தண்ணீர் பானை-முக்கண்ணாமலைப்பட்டி கிளை 08-03-2016
முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பில் 08-03-2016 அன்று மதினா பள்ளிவாசல் பஸ்டாப்பில் மக்களின் தாகத்தை போக்கும் விதமாக தண்ணீர் பானை வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....
No comments:
Post a Comment