நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
4.2.16
கிராம தாவா-ரெத்தினக்கோட்டை கிளை 23.1.2016
ரெத்தினக்கோட்டை கிளை சார்பாக.23.1.2016 அன்று நாகுடி மற்றும் இடையன்காடு பகுதிகளில் மாநாடு பற்றி விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் வீடு வீடாக சென்று ஏகத்துவம் புத்தகம் மற்றும் இணைவைப்பு பெரும் பாவமே என்ற தலைப்பில் 300 புத்தகம் மற்றும் அழைப்பு கொடுக்கப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment