நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
25.3.15
மேற்பனைக்காடு கிளை 22/03/15 அன்று தெருமுன பிரச்சாரம்
TNTJ மேற்பனைக்கடு கிளையில் 22.3.2015 அன்று மாற்று மதத்தவர்கள் கூடுகின்ற தெருவில் நேர்வழி காட்டும் மார்க்கம் எது என்ற தலைப்பிலும் , முஸ்லிம்கள் வசிக்கும் தெருவில் வட்டி ஒரு அபாயம் என்ற தலைப்பிலும் இரண்டு இடங்களில் தெருமுன பிரச்சாரம் நடைபெற்றது.
No comments:
Post a Comment