மேற்பணைக்காடு கிளை சார்பாக 15.12.2013 அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேற்பனைக்காடு கிளை மற்றும் அறந்தாங்கி அரசு பொது மருத்துவமனையும் இணைந்து நடத்திய இந்த இரத்ததான முகாமில் 27 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள்.மேலும் சகோ.முஜாஹித் அவர்கள் "சரித்திரம் படைக்கும் சமூக பணி "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
17.12.13
மேற்பணைக்காடு கிளை - இரத்ததான முகாம் 15.12.2013
மேற்பணைக்காடு கிளை சார்பாக 15.12.2013 அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேற்பனைக்காடு கிளை மற்றும் அறந்தாங்கி அரசு பொது மருத்துவமனையும் இணைந்து நடத்திய இந்த இரத்ததான முகாமில் 27 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள்.மேலும் சகோ.முஜாஹித் அவர்கள் "சரித்திரம் படைக்கும் சமூக பணி "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment