13.1.14

மாணவரணி சந்திப்பு- வெட்டிவயல் கிளை-05.01.2014


வெட்டிவயல் கிளையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன் என்பதை விளக்கும் விதமாக மாணவரணி சந்திப்பு 05.01.2014 அன்று நடைபெற்றது மாணவரணி செயலாளர் முஜீப் அவர்கள் இதற்கான ஏற்பாடு செய்திருந்தார் சகோ.இலியாஸ் அவர்கள் சிறை செல்லும் போராட்டம் ஏன்? என்று உரை நிகழ்த்தினார் இதில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

No comments: