27.4.16

உணர்வு வார இதழ்விற்பனை- அறந்தாங்கி கிளை 15/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில்  15/04/2016 அன்று உணர்வு வார இதழ் இந்த வாரம் 45 விற்பனை செய்யப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்..

                           

தகவல் பலகை-3 அறந்தாங்கி கிளை 16/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில் 16/04/2016 அன்று  தகவல் பலகை-3ல் ஹதிஸ் எழுதி தாவா செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

                 

தகவல் பலகை-2-அறந்தாங்கி கிளை 16/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில் 16/04/2016 அன்று  தகவல் பலகை-2ல் ஹதிஸ் எழுதி தாவா 

செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

               

தகவல் பலகை-1- அறந்தாங்கி கிளை 16/04/2016




அறந்தாங்கி கிளை சார்பில் 16/04/2016 அன்று  தகவல் பலகை-1ல் ஹதிஸ் எழுதி தாவா 

செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..

                                   

பெண்கள் பயான்-முக்கண்ணாமலைப்பட்டி கிளை 16-04-2016

முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக 16-04-2016  அன்று சுமைய்யா மதர்ஸாவில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சபியுல்லாஹ் அவர்கள்முஹம்மது ரசூலுல்லா என்ற   தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்  அல்ஹம்துலில்லாஹ்...


                                  

பெண்கள் பயான்-கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 16/4/2016

கிருஷ்னாஜிப் பட்டினம்  கிளை சார்பாக 16/4/2016 சனிக் கிழமை  அன்று இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட வழி கேடுகள் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது, இதில்  மாவட்ட பேச்சாளர் முஜாஹித் சிறப்புரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்.

                           

தெருமுனை பிரச்சாரம் -அறந்தாங்கி கிளை 13/04/2016



அறந்தாங்கி கிளை சார்பில் 13/04/2016 அன்று  மணிவிளான் தெரு -5ல்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.சேக் அப்துல்லா அவர்கள் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

                                  

தெருமுனை பிரச்சாரம்-அறந்தாங்கி கிளை 12/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில் 12/04/2016 அன்று அப்துல் ஹமீது தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ. அனஸ் அவர்கள் " முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

                                              

                

தெருமுனை பிரச்சாரம்-அறந்தாங்கி கிளை 11/04/2016



அறந்தாங்கி கிளை சார்பில் 11/04/2016 அன்று  (L.N புரம்) பகுதியில் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அனஸ் அவர்கள் " முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

                           

மேகா போன் பிரசாரம் -கோபால பட்டினம் கிளை 10-04-2016

கோபால பட்டினம் கிளை சார்பில் 10-04-2016 அன்று மேகா போன் பிரசாரம் நடைபெற்றது இதில் அசார் அவர்கள்   முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரைநிகழ்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

                                       

பெண்கள் பயான்-கோபால பட்டினம் கிளை 09-04-2016

கோபால பட்டினம் கிளை சார்பில் 09-04-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சித்திக் அவர்கள் மிஹ்ராஜ் என்றதலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

                                              

பேனர் தாவா- கோபால பட்டினம் கிளை 10-04-2016

 கோபால பட்டினம் கிளை சார்பில் 10-04-2016 அன்று விபச்சாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த  6x4 பேனர்   வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

                              

25.4.16

தெருமுனை பிரச்சாரம்-முக்கண்ணாமலைப்பட்டி சார்பாக 10-4-16

முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக 10-4-16 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது உரை தாரிக் தலைப்பு முஹம்மது ரசூலுல்லாஹ்....

                                         

பெண்கள் பயான்-முக்கண்ணாமலைப்பட்டி கிளை 10-4-16

முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக 10-04-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் தாரிக் அவர்கள்  முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரைநிகல்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

                                         

அவசரஇரத்த தானம் -அறந்தாங்கி கிளை 09/04/2016



அறந்தாங்கி கிளை சார்பில் 09/04/2016 அன்று அவசரமாக GH ற்கு சென்று O+ 2 unit மருத்துவ உதவியாக இரத்த தானம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

                             

அவசரஇரத்த தானம்-அறந்தாங்கி கிளை 08/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில் 08/04/2016 அன்று அவசரமாக GH ற்கு சென்று B+ 2 unit மருத்துவ உதவியாக இரத்த தானம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

                                   

தெருமுனை பிரச்சாரம்-அறந்தாங்கி கிளை 08/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில் 08/04/2016 அன்று  மணிவிளான் தெரு -7ல்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.தாரிக் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

                                

தகவல் பலகை -4 ஆலங்குடி கிளை 09-04-2016

ஆலங்குடி கிளை சார்பில் 09-04-2016 அன்று தகவல் பலகை -4 ல் ஹதீஸ் எழுதி தாவா செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..

                                    

தகவல் பலகை -1 ஆலங்குடி கிளை 09-04-2016

ஆலங்குடி கிளை சார்பில் 09-04-2016 அன்று தகவல் பலகை -1 ல்ஹதீஸ்  வசனம் எழுதி தாவா செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..

                    

தகவல் பலகை -2 ஆலங்குடி கிளை 09-04-2016

ஆலங்குடி கிளை சார்பில் 09-04-2016 அன்று தகவல் பலகை -2 ல்குரான் வசனம் எழுதி தாவா செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..