27.2.10

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கனமலைப்பட்டியில் கிளையில் (21.02.10) மௌலீதை எதிர்த்து தெருமுனைப் பிரச்சாரம் நடைப் பெற்றது.

இதில் மாநில பேச்சாளர் முஜாஹித் அவர்கள் ீலாது நபி மற்றும் மவ்லீத் ? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் மற்றும் அணைத்து நிர்வாகிகள் காலத்து கொண்டனர்

No comments: