புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்னாஜிப்பட்டினத்தில் 21/03/2010 ௦ ஞாயிற்றுக்கிழமை அன்று புதுக்கோட்டை மாவட்ட மாணவரணி ஒரிங்கிணைப்பு கூட்டம் நடைப்பெற்றது.இதில் மாநில பேச்சாளர் A. முஜாஹித் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.மாவட்ட மாணவரணி செயலாளர் சேக் தாவூத் ஒலி அவர்கள் முன்னிலை வகித்தார்.மற்றும் அனைத்து கிளை மாணவரணி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்:
1. ஜூலை மாநாட்ற்றிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவரணி சார்பாக கல்லூரி,போன்ற முக்கிய இடங்களில் பிரச்சாரம் நடத்துவது
2. எதிர் வரும் மாணவரணி நிகழ்ச்சியான என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற நிகழ்ச்சியை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
3.அனைத்து கிளைகளிலும் மானவரணியை வலுப்படுத்துவது.புதிய கிளைகல் உருவாக்கும் முன்பு முதலில் மானவரணியை உருவாக்குவது போன்ற என்னற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment