3.8.11

புதுக்கோட்டை - ரியாத் வாழ் சகோதரர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம்!!



புதுக்கோட்டை மாவட்ட ரியாத் வாழ் TNTJ சகோதரர்களின் மாதந்திர ஆலோசனைகூட்டமும்..
மார்க்க சொற்பொழிவும் கடந்த 28-07 2011  வியாழன் அன்று இரவு 9 மணியளவில் ரியாத் பத்தாவில் உள்ள TNTJ மர்கசில் நடைபெற்றது. இதில் மாவட்ட சகோதரர் புனித மிகு ரமலானில் பேண வேண்டியவை என்ற தலைப்பில் உரையாற்றினார் அதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் நடந்த, நடக்க இருக்கின்ற நிகழ்சிகள் குறித்து விளக்கப்பட்டது.  இதில் மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments: