நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
30.4.12
அறந்தாங்கியில் போஸ்டர் ஒட்டப்பட்டது
அறந்தாங்கி கிளையில் 30/04/2012 அன்று "இறைவன்
இருக்கனா? குரான் இறைவேதமா? " என்ற தலைப்பில் போஸ்டர் அடித்து
ஒட்டப்பட்டது. இதில் கேட்பவர்க்கு TNTJ vs நாத்திகர்களுக்கும் நடைபெற்ற
விவாத DVD இலவசமாக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment