நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
1.6.12
காசிம்புதுப்பேட்டை -பெண்கள் பயான்
காசிம்புதுப்பேட்டை கிளையில் 28 .05 .12 அன்று
பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஜின்னிரா குராஸ் ஆலிமா அவர்கள் "நாம் எவ்வாறு பொறுமையாக இருக்க வேண்டும்" என்று பயான்
நிகழ்த்தினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment