5.7.12

அறந்தாங்கி கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான்

அறந்தாங்கி கிளையில் 4/07/2012 அன்று மனிவிலான் 7 ம் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது .இதில் சகோதரர் முஹம்மது அலி அவர்கள்  "இணை வைத்தல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்....

No comments: