நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
12.8.12
அறந்தாங்கி கிளையில் ரமலான் மாதம் முழுவதும் இரவு தொழுகை & பயான்
அறந்தாங்கி கிளையில் ரமலான் மாதம் முழுவதும் இரவு தொழுகை முடிந்த பின்
"நபி மூசா அலைஹிஸ்சலாம்" அவர்களுடைய வாழ்க்கை வரலாறையும் அதில் நாம்
பெறக்கூடிய படிப்பினையும் பற்றி இம்மாம் முஹம்மது அலி அவர்கள் பயான்
நடைபெறுகிறது . அல்ஹம்துலில்லா
No comments:
Post a Comment