புதுக்கோட்டையில் ரேணுகா என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்
புதுக்கோட்டை கிளையில் 1.10.12 அன்று ரேணுகா என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் . அவர்களுக்கு குரான் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் அடிப்படைகல்வி ஆகியவை கிளையின் சார்பாக கொடுக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment