நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
20.11.12
புதுக்கோட்டை கிளையில் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது .
புதுக்கோட்டை கிளையில் வழக்குரைஞர் சேகர் மற்றும்
அவரது உதவியாளர் அவர்களுக்கு 16.11.12 அன்று "மாமனிதர் நபிகள்நாயகம்"
புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது .
No comments:
Post a Comment