நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
27.11.12
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் பெண்கள் பயான்
முக்கண்ணாமலைப்பட்டிகிளையில் 18.11.2012 அன்று புதுநகர் ஆயிஷா (ரலி) மதரசாவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா பல்கிஸ் அவர்கள் `சொர்க்கம் செல்லும் கூட்டம்` என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.