16.12.12

ரெத்தினக்கோட்டை கிளையில் சமூக சீர்திருத்த பொதுக்கூட்டம்


 ரெத்தினக்கோட்டை கிளையில்" 14:12:2012  அன்று மாபெரும் "சமூக சீர்திருத்த பொதுக்கூட்டம்" நடைபெற்றது.இதில்
மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ MA.பக்கீர் முஹம்மது அல்தாபி "விரட்டிய இடத்தில் புரட்டிய தவ்ஹீத்" என்ற தலைப்பிலும், மாவட்ட பேச்சாளர் சகோ A.முஜாஹித் "தீராத இணைவைப்பும் ஆறாத நரக நெருப்பும்" என்ற தலைப்பிலும்,மாவட்ட பேச்சாளர் சகோ s.முஹம்மது சாதிக் "ஏகத்துவ கூட்டமும் எதிரிகளின் ஓட்டமும்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். ஆண்களும், பெண்களும் திரளாக குழுமி கேட்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.