நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
11.1.13
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் பிரசுரம் விநியோகம்
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 08.01.2013 அன்று `""ஓடிப்போ ! ஒடுக்கத்து புதனே ""என்ற தலைப்பில் முக்கண்ணாமலைப் பட்டி பகுதியில் வீடு வீடாக பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது .
No comments:
Post a Comment