நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
23.1.13
கையில் கட்டியிருந்த கறுப்புக்கயிறு அறுக்கப்பட்டது.
புதுக்கோட்டை கிளையில் 20.1.13 அன்று மாணவர் ஒருவருக்கு தாவா செயயப்பட்டு அவரின் அனுமதியுடன் கையில் கட்டியிருந்த கறுப்புக்கயிறு ""ஷிர்க் ""என்பதை எடுத்துக்கூறி அறுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்