நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
4.1.13
மேற்பனைக்காடு கிளையில் நூல் விநியோகம்
மேற்பனைக்காடு கிளையில் 1-1-2013 அன்று காவல் நிலையம் சென்று ஒரு காவலருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் ,மற்றும் மூன்று மார்க்க புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment