அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இந்திய அரசியல் சாசனத்தை கேளிகூத்தாக்கி,ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கி, தொடர்ந்து அடக்குமுறை செய்யும் மீமிசல் காவல்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்
நாள்:23.02.13 சனிக்கிழமை
நேரம்:மாலை 3மணி
இடம்:மீமிசல்
கண்டன உரை :சகோ.யூசுப் ,மாநில செயலாளர்
காவல்துறையின் காட்டு தர்பாரை கண்டிக்க, அநீதிக்கு எதிராயாய் அனல்கக்க உரிமையை வென்றெடுக்க நீதியை நிலைநாட்டிட குடும்பத்துடன் கலந்து கொள்ள அழைக்கிறது
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம்
9965852723,9524681116, 9698258399.
No comments:
Post a Comment