25.4.13

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் மருத்துவ உதவி

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில்  12.04.13 ஜும்மா வசூல்ரூபாய் 650.00 ரூபாயை அறந்தாங்கியை  சேர்ந்த ஒரு 
 சகோதருக்கு மருத்துவ உதவியாக  (கிட்னி நோய்) 20.04.13 அன்று வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் 

No comments: