நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
26.4.13
புதுக்கோட்டை கிளையில் மாணவர்களுக்கான பயான்
புதுக்கோட்டை கிளையில் 21.04.13 அன்று மாணவர்களுக்கான பயான் நடைபெற்றது. இதில் " உலக கல்வி மற்றும் மார்க்க கல்வியின் அவசியம்" என்ற தலைப்பில் மாவட்ட மாணவரணி செயலாளர் யூசுப் ஜமீர் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment