நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
10.5.13
புதுக்கோட்டை கிளையில் கோடை கால பயிற்சி வகுப்பு
புதுக்கோட்டை கிளையில் 01.05.13 முதல் சிறுவர், சிறுமியருக்கான " கோடை கால பயிற்சி வகுப்பு" ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இதில் 30 -க்கும் மேற்பட்டவர்கள் படித்துக்கொண்டிருக்கின்றனர்.அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment