நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
15.5.13
புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக மருத்துவ உதவி
புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக 13.5.13 அன்று புதுக்கோட்டையை சேர்ந்த
ஜபருல்லா என்ற சகோதருக்கு இரண்டு கிட்னியும் செயல் இழந்து விட்டது.
இவருக்கு மருத்துவ உதவியாக 10000 (பத்தாயிரம்) ரூபாய் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment