16.5.13

கிருஷ்ணாஜிபட்டிணம் கிளையில் கோடை கால நல் ஒழுக்கப் பயிற்சி வகுப்பு


கிருஷ்ணாஜிபட்டிணம் கிளையில் கோடை கால நல் ஒழுக்கப் பயிற்சி வகுப்புகள் 05/05/2013 முதல் 15/05/2013 வரை  நடத்தப்பட்டது,இதில் சிறுவர்கள் மற்றும் சிறுமியர் என 60 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்,  அல்ஹம்துலில்லாஹ் .

No comments: