அறந்தாங்கியில் 9/06/2013 அன்று "கல்வி வழிகாட்டி" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் சகோதரர் ""அல் அமீன்"" அவர்கள் கலந்து கொண்டு +12 முடித்தவர்கள் என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் மற்றும் 10ம் வகுப்பு முடித்தவர்கள் எந்தவிதமான குரூப் தேர்வு செய்வது என்பன போன்ற விளக்கங்களை கொடுத்தார்.
அதனை தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சகோதரர் அல் அமீன் அவர்கள் பதிலளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
.jpg)

No comments:
Post a Comment