ஆலங்குடியில் 21-07-2013,அன்று இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 8 அன்று
முஸ்லிம்களுக்கு மாநில அளவில் 7% மத்திய அளவில் 10% இட ஒதிக்கீடு
வழங்ககோரி முஸ்லிம்களின்
வாழ்வுரிமை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடக்க இருப்பதை முன்னிட்டு ,அதனை நினைவூட்டம் விதமாக ஆலங்குடி மெயின் ரோட்டில் 12 க்கு 8 அளவில் பேனர்
வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் !!
No comments:
Post a Comment