நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
26.7.13
ஆலங்குடி கிளையில் மாற்று மத தாவா
ஆலங்குடி கிளை சார்பாக 22-07-2013 அன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கு
சகோதரர் பிஜே அவர்கள் எழுதிய ""மாமனிதர் நபிகள் நாயகம்(ஸல்) ""என்ற
புத்தகம் இலவசமாக வழங்கி தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...யில் மாற்று மத தாவா
No comments:
Post a Comment