1.8.13

புதுக்கோட்டை கிளையில் இப்த்தார் நிகழ்ச்சி

புதுக்கோட்டை கிளை மார்தண்டபுரம்  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் தினந்தோறும்  இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு நோன்பு திறந்து பயன் பெற்று வருகிறார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

No comments: