நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
12.8.13
முக்கனாமளைப்பட்டி கிளையில்-ஆலோசனைக்கூட்டம்
முக்கனாமளைப்பட்டி கிளையில் 11.8.13 அன்று மாலை கிளையின் ஆலோசனைக்கூட்டம்
நடைப்பெற்றது. இதில் கிளைநிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து
கொண்டார்கள். இதில் தாவா பனிகளை இன்னும் எவ்வாறு அதிகப்படுத்துவது மற்றும்
புதிய பள்ளிவாசல் திறப்பது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment