நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
2.2.14
அறந்தாங்கி கிளை - மாற்று மத தாவா 1 - 29.01.2014
அறந்தாங்கி கிளை சார்பாக நரேன் என்ற மாற்று மத சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ,மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் இஸ்லாம் கூறும் ஓரிறை கொள்கை போன்ற புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment