புதுக்கோட்டை மாவட்டம் ரெத்தினக்கோட்டை கிளையில் தவ்ஹீத் கொள்கையை பின்பற்றிய குடும்பத்தினரை ஊர் நீக்கம் செய்த ஜமாத்தினருக்கு எதிராக மாவட்ட துணை தலைவர் சகோ.மஹ்தூம் தலைமையில் ரெத்தினக்கோட்டை சகோதரர்கள் நியாயம் கேட்டு மாவட்ட ஆட்சியாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment