நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
14.3.14
புரஜக்டர் தாவா ஆர்.புதுப்பட்டினம் கிளை 14.03.2014
ஆர்.புதுப்பட்டினம் கிளை சார்பாக ஊரில் நடக்கும் அனாச்சாரமான கந்தூரி விழாவை கண்டித்து தொடர்ச்சியாக புரஜக்டர் தாவா நடைபெற்று வருகின்றது அந்த வகையில் 14.03.2014 இன்று தர்கா வழிபாடு மற்றும் பேய் பிசாசு என்ற தலைப்பில் சகோ.பி.ஜெ அவர்கள் ஆற்றிய உரை புரஜக்டர் மூலம் திரையிடப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment