நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
17.4.14
புதுக்கோட்டை மாவட்ட கிளைகள் சந்திப்பு 13.04.2014
புதுக்கோட்டை மாவாட்ட நிர்வாகம் சார்பாக 13.04.2014 அன்று புதுக்கோட்டை மஸ்ஜிதுரஹ்மான் மர்கஸில் புதுக்கோட்டை கிளை2 நிர்வாகிகள் சந்திப்பு நடை பெற்றது இதில் கிளையில் நடைபெற வேண்டிய தஃவா பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment