
அறந்தாங்கி தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாஅத் கிளை சார்பில் 14.04.2014 அன்று அவுலியா நகர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் தாயத்து மற்றும் மூட நம்பிக்கைகள் பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டது.மேலும் ஷிர்க் தொடர்பான பொருள்கள் உடனடியாக அகற்றப்பட்டு, "தாயத்து ஈமானுக்கு ஆபத்து" என்ற நோட்டீஸும் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment